2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சம்பிரதாயபூர்வ அறிவிப்பு

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட்  ஆஸிக்

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் எசெல பெரஹெரா, வெற்றிகரமான நிறைவடைந்ததை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

தியவடன நிலமே பிரதீப் திலங்க தேல, தலதாமாளிகை மற்றும் கதிர்காமம், பத்தினி, நாக, விஷ்ணு தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள் இணைந்து, ஜனாதிபதியிடம் இந்த அறிவிப்பை விடுத்தனர்.

இதன்போது, பெரஹெராவில் கலந்துகொண்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதையும் தலதா மாளிகையிலுள்ள புத்தரின் புனித தந்தத்தை, பெரஹெராவின் போது ஊர்வலமாக எடுத்துச்சென்ற ததந்தத்தை எடுத்துச் கொம்பன் யானையான அஸ்தி ராஜாவுக்கு, ஜனாதிபதி உணவளிப்பதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .