2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

சாமிமலையில் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கினர்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி இலங்காதிலக

ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி, கவரவில மற்றும் ஓல்டன் ஆகிய தோட்டத் தோட்டத்தொழிலாளர்கள், எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டக்கார்ரகள் அரசாங்கத்துக்கு எதிரான பதாதைகளுடன் சாமிமலை – மஸ்கெலியா பிரதான வீதியின் கவரவில முச்சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 150 க்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X