Kogilavani / 2017 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
மாலபேயிலுள்ள சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, வைத்திய மாணவர் சங்கத்தின் சில உறுப்பினர்கள், பதுளையில் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோரின் அனுமதியுடனேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, மேற்படி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
12 Apr 2026