Kogilavani / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், டெங்கு ஒழிப்பு சிரமதான பணி, நேற்றுக் காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நுளம்புகள் பரவும் இடங்கள் அடையாளங்காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன் புகை விசுறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.





5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago