2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

டி.பி.ஜி.குமாரசிறி மீண்டும் நியமனம்

Kogilavani   / 2017 மே 16 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை மாவட்டச் செயலாளராக கடமையாற்றி வந்தநிலையில்,  ஓய்வுபெற்றுச் சென்ற முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி,  மீண்டும் மாத்தளை மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்,  ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   தனது கடமைகளை, நேற்று உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் ஓய்வுபெற்றுச் சென்றதனர் பின்னர் மாவட்டச் செயலாளராக ஒருவரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே, பொதுநிர்வாம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்புரைக்கு அமைய, டி.பி.ஜி. குமாரசிறி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .