2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

டிரக்டர் புரண்டதில் சாரதி பலி

Kanagaraj   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெயிலருடன் கூடிய டிரக்டர் சுமார் 15 அடி பள்ளத்தில் புரண்டதில், அதனைச் செலுத்திச் சென்ற சாரதி பலியான சம்பவம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெம்லட்டன் தோட்டத்தில் நேற்றிரவு 7.30க்கு இடம்பெற்றுள்ளது.

லக்ஷ்பான தோட்டத்தைச் சேர்ந்த 66 வயதான மாயாண்டி வெல்லயம் என்பவரே பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .