2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

தோட்ட குடியிருப்பில் தீ

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

லிந்துலை - கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அயலில் உள்ளவர்களின் உதவியால் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தமையால், ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .