Kogilavani / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோரகஹகென, அமுனுபிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 70 வயதுடைய நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோரகஹகென பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
காணிப் பிரச்சினையே இவரது மரணத்துக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago