2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளிக்கு முதல் நாள் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Gavitha   / 2015 நவம்பர் 07 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மத்திய மாகாணத்துக்குட்பட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 09.1.2015 திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ் தெரிவித்துள்ளார்.

தீபாவளித்திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் எனினும், சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும் அன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்கவேண்டும் என்றும் உரிய நேரத்தில் பரீட்சையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினத்துக்கு பதிலாக, தமிழ் பாடசாலைகள் அனைத்திக்கும் எதிர்வரும் சனிக்கிழமை (14) அன்று கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சகல தமிழ் பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திற்கு பதிலாக எதிர்வரும் 14-10-2015 சனிக்கிழமை அனைத்தும் பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சகல அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .