2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தீயினால் 15 ஏக்கர் நாசம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்;குட்பட்ட 3ஆம் கட்டை அரச வனப் பகுதியில் ஏற்பட்ட தீயினால், சுமார் 15 ஏக்கர்களுக்கும் கூடுதலான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

பிரதேச மக்களின் முயற்சியால் தீ கட்டுப்பாடடுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .