Kogilavani / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெனியாய, ஹென்ரட் பகுதியில் உள்ள வீடொன்றில், செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், அவ்வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 60 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக, தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக, வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago