2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

தன்னை சேவையையில் நிரந்தரமாக்குமாறு கோரி மரத்திலேறி ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2016 ஜனவரி 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

தன்னை நிரந்தர சேவையில் அமர்த்துமாறு கோரி, நாவுல நீதவான் நீதிமன்ற காவலாளி ஒருவர் இன்று (20) காலை மரத்திலேறி உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். 

சம்பவ இடத்துக்கு விரைந்த நாவுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அந்நபரை கீழே இறங்குமாறு பணித்தபோதும், மேற்படி நபர் அவரது பணிப்புரையை நிராகரித்துவிட்டு தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

தனது சேவையை உறுதிப்படுத்திய கடிதம் கையில் கிடைக்கும் வரை தான் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அந்த காவலாளி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .