2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தரப்படுத்தல் சம்மேளனம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 11 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

தேசிய மட்டத்திலான மாணவர்களின் தரப்படுத்தல் சம்மேளனம், சப்ரகமுவ மாகாண கல்வி பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில்...

மேற்படி சம்மேளனத்தில், ஒன்பது மாகாணங்களிலிருந்தும் ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அண்மையில் ந​டைபெற்ற மேற்படி நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் கபில பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சர்வதேச மட்டத்தில் 48 நாடுகள் கலந்துகொள்ளும் சர்வதேச மட்டத்திலான தரப்படுத்தும் சம்மேளனம், மே மாதமளவில் இரத்தினபுரியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .