2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தற்காலிக தகர கூடாரங்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட, டென்ஸ்வட் மற்றும் அயிரா தோட்டங்களில் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்காலிக கூடாரங்களை அமைப்பதற்கான உபகரணங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(31) வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி பிரதேசங்களில் 101 குடும்பங்களை சேர்ந்;த 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள்   இறப்பர் தொழிற்சாலை மற்றும் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தகரங்கள் மூலம் கூடாரம் அமைத்துக் கொடுப்பதற்கு தேவையான  பொருட்களை, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கணக ஹேரத் வழங்கி வைத்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .