R.Maheshwary / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுஜிதா
இந்த மாதம் 21ஆம் திகதி தலவாக்கலை, லோகி சந்தியில் மரக்கிளையை வெட்டி, ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 6 பேரும் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்கள் தலா .இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணை மற்றும் 15,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் குறித்த வழக்கு ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago