R.Maheshwary / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
தனிமைப்படுத்தல் ஊரங்கு உத்தரவை அடுத்த மாதம் முதலாம் வரை நீடிக்க கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணியால் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபான விற்பனை நிலையங்களை இன்று (17) முதல் திறப்பதற்கு கலால் வரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, இன்று (17) அனுமதி வழங்கப்பட்ட உடனேயே, ஹட்டன் நகரில் திறக்கப்பட்ட மதுபானசாலையொன்றில், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபான போத்தல்களை பெற்றுச் சென்றனர்.
அத்துடன், குறித்த மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .