Editorial / 2017 ஒக்டோபர் 08 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை நகரப்பகுதியிலுள்ள, வர்த்தக நிலையமொன்றில், இன்று (08) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக, பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீயை அணைப்பதற்கு,பண்டாரவளை தீயணைப்பு பிரிவு மற்றும் மின்சார சபை ஊழியர்கள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
மேலும், தீயினால்உயிராபத்து ஏதும் இடம்பெறவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணையை பண்டாரவளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
35 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago
2 hours ago