Sudharshini / 2016 மே 23 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
நானுஓயா, எபஸ்போர்ட் தோட்டத்தில் வியாபார நிலையமொன்று உடைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 60,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸில் இன்று(23) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், மீள்நிரப்பும் அட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago