Kogilavani / 2016 செப்டெம்பர் 12 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தம்புள்ளை, இப்பன்கட்டுவ வாவியில் நீராடச் சென்ற 30 வயது இளைஞனை காணவில்லை எனவும் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தம்புள்ளை பொலிஸார் கூறினர்.
கட்டுநேரிய, திசேராபுர பிரதேசத்தைச் சேர்ந்த, மத்துகமகே சமில ரங்கன என்பவரே காணாமல் போயுள்ளார்.
மேற்படி இளைஞன், ஞாயிற்றுக்கிழமை மாலை, தனது நண்பர்களுடன் நீராடச் சென்றபோது காணாமல் போயுள்ளதாகவும் இவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .