2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

நீரில் முழ்கிய அக்குரணை நகர்: வியாபாரிகள் பாதிப்பு

Sudharshini   / 2016 மே 15 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கடும் மழை காரணமாக கண்டி- யாழ்ப்பாணம் ஏ-9 வீதி, அக்குரணை நகர் இன்று (15) நீரில் மூழ்கியது.

அக்குறணை நகரை அண்மித்து பிங்கா ஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளதால், அக்குரணை நகர் 4 தொடக்கம் 5 அடி வரையில் நீரில் மூழ்கியது. சுமார் 200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி, மாத்தளை ஏ9 வீதியில் பல மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .