Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
கண்டி டி.எஸ்.சேனாநாயக்காவின் பொது நூலக செயற்பாடுகள் 26 இலட்சம் ரூபாய் செலவில் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளன.
சீன நாட்டின் உதவியுடன் கணினி மயப்படுத்தப்பட்ட இந்நூலகத்தின் செயற்பாடுகளின் ஆரம்பிப்பு நிகழ்வு நேற்று(20) நடைபெற்றது.
இந்நிகழ்வில், கண்டி மாநகர சபையின் பதில்மேயர் சேன திசாநாயக்கா, முன்னாள் மேயர் மகேந்திர ரத்வத்தை, பிரதான நூலகர்; திருமதி இலங்ஙக்ககோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago