2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நகரை அழகுப்படுத்தும் பொலிஸார்

Sudharshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் நகர அலங்கார வேலைத்திட்டத்தில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதன் முதற் கட்டமாக ஹட்டன் நகரில் அமைந்துள்ள மணிகூடு கோபுரத்துக்கு முன்பாக புற்கள் பதியிடல் (பிட்ணி) அலங்கார வேலைத்திட்டத்தை ஹட்டன் பொலிஸார் இன்று ஆரம்பித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலைய அத்தியட்சகர் சமன் யடவரவின்; வேண்டுக்கோளுக்கமை ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிலான்; டிகாவத்துர தலைமையில்  இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .