Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}




பா.நிரோஸ், எஸ்.கணேசன்
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஏற்பாடு செய்த இலவச நடமாடும் சேவை, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில், இன்று (25) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.
தலவாக்கலை, லிந்துலை, கூமூட், பெயாவெல், நாகசேனை, ரட்ணகிறி, சமர்செட், ஒலிரூட், டெவோன் மற்றும் கொட்டகலை டிரைட்டன் ஆகிய பத்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் நன்மையடையும் வகையில், இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டதாக, நுவரெலியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
23 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
42 minute ago