Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 11 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அனுரகுமார
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்படடிருந்த நாவுல வாராந்தச் சந்தை, நேற்று (10) மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களின வருகை குறைவாக இருப்பதால், வர்த்தகர்கள சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பொதுச் சந்தை, கடந்த 27ஆம் திகதி மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் தொலைதூரத்தில் இருந்து வியாபாரங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாகவும் எனவே, பொருள்களை விற்றுக்கொள்ள முடியாதமையால், சந்தையில் இருந்து பொருள்களுடன் வியாபாரிகள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago