R.Maheshwary / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
சதொச நிறுவனம் வழங்கப்படும் நிவாரணப் பொதியைப் பெற, அதிகளவானோர் ஹட்டன் சதொச விற்பனை நிலையத்தில் காத்திருந்தனர்.
இன்றிலிருந்து குறித்த நிவாரணப் பொதி வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த நிவாரணப் பொதியில் நாட்டரிசி 5 கிலோ கிராம், சம்பா அரிசி 5 கிலோகிராம், ஹைலன்ட் பால் மா 400 கிராம் பெக்கட் ஒன்று, 1 கிலோகிராம் சீனி, தேயிலை 100 கிராம் என்பன உள்ளடங்குவதாகவும் ஹட்டன் சதொசி நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த நிவாரணப் பொதி 1950 ரூபாய்க்கே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago