R.Maheshwary / 2022 ஏப்ரல் 21 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
ரம்புக்கனை தூப்பாக்கிசூட்டில் உயிர்ழந்த நபருக்கு நீதி கோரி, இன்ஜெஸ்ரி தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், 100அடிஉயரமான மரத்தில் ஏறி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
டிக்கோயா- இன்ஜெஸ்ரி கீழ் பிரிவைச் சேர்ந்த, 44வயதுடைய பழனியாண்டி முருகேஸ் என்ற நபரே இன்று (21) காலை இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரம்புக்கனை பகுதியில் தூப்பாக்கி சூட்டில் பலியான நபருக்கு நீதி கோரியும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் “கோட்டா கோ கோம்“ போன்ற பதாதைகளை மரத்தில் காட்சிபடுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago