2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நீர் வடிவதற்கு 10 அங்குலமே உள்ளது

Editorial   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, செ.தி.பெருமாள்

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழைக்காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி  வடிகின்றது. இன்று (18) மதியம் முதல்  நோர்ட்டன் விமல சுரேந்திர நீர்தேக்கம்   நிரம்பி  வடிவதுடன்,  காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

வான்கதவுகளை எட்ட இன்னும்  10 அங்குலமே காணப்படுவதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நீர்த்தேக்கத்தின் கரையோரப்பிரதேசங்கிலும் கீழ் கரையோரங்களிலும் வாழும் குடியிருப்பாளர்களை அவதானமாக இருக்கவேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .