2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் 178 பேர் மரணம்

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்


நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 8,631 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன், 178 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்,  5,428 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரப் பிரிவு,  கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன்,52 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X