S. Shivany / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை தொடர்ந்தும் மூட நடவடிக்கை எடுக்கப்ப்டுள்ளதாக, மஸ்கெலியா பொதுச் சுகாதார அதிகாரி டீ. சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியைக்கும் அவருடைய பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கடந்த 7 ஆம் திகதி முதல் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
44 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
14 Apr 2026