2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலையில் தீ: ஒருவர் காயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலிஎல- ஊவா வித்தியாலயத்தில், இன்று காலை ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக, கல்விசாரா ஊழியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .