Kanagaraj / 2015 டிசெம்பர் 04 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
32 வயதான பெண்ணொருவரை படுகொலைச் செய்துவிட்டு அவருடைய 9 வயதான சிறுமியை காயங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படும் ஒருவரை தேடி வலைவிரித்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் நேற்றிரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைபட்ட நேரத்திலேயே மண்வெட்டியால் தாக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 9 வயது சிறுமி, தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகாத உறவு காரணமாகவே இந்தக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
46 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
14 Apr 2026