Kogilavani / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாலித ஆரியவங்ச
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இருக்கின்ற, போதைப்பொருட்களை கண்டறியும் ரோட்வயல் ரகத்தைச் சேர்ந்த ஒரேயொரு பொலிஸ் நாயான 'ரோசா', போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட எட்டுப்பேரைக் காண்பித்துக் கொடுத்துள்ளது.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த ஒரு மாதமாக, இந்த நாயையும் வைத்து சுமார் 8 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. கந்தெகெடிய, லுணுகலை, பசறை மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago