2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்

திம்புள-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  டெறிகிளயர் தோட்டத்தின் பாழடைந்த  வீதியில் தனிமையில்,ஹட்டன் பகுதிக்கு  தொழிலுக்கு சென்ற பெண் ஒருரை வழி மறித்த ஒருவர், அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை அபகறித்துச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் அறிந்து  ஸ்தளத்திற்கு விரைந்த திம்புள-பத்தனை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு, தேடுதலை  நடத்தியதில்  அப்பெண்ணின் காதணி மற்றும் கழுத்து சங்கிலி  என்பன கண்டுபிடிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .