2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு

Kogilavani   / 2016 ஜூலை 06 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

லிந்துலை, மிளகுசேனைக்குச் சென்ற பெண்ணொருவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கச்சங்கிலியை இனந்தெரியாத நபர் அறுத்துச் சென்றுள்ளமை தொடர்பில்   லிந்துலை பொலிஸில் நேற்று(5) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோனாத் தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அணிந்திருந்த தங்சங்கிலியே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .