Sudharshini / 2016 ஜூன் 21 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் 80 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரம்புக்கனை அசோக்க வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தொகுதி நேற்று திங்கட்கிழமை(20) திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி புதிய கட்டடத்தொகுதி 5 வகுப்புகளை உள்ளடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago