2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பேனாவால் குத்திய ஆசிரியர்: வைத்தியசாலையில் மாணவன்

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு. புஷ்பராஜ்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த பாடசாலையொன்றில் ஆசிரியரொருவர், தரம் 4இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை பேனாவால் தலையில் குத்தியதால் குறித்த மாணவன் காயத்துடன், லிந்துலை வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .