Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்னம் கோகுலன்
பதுளை மாவட்டத்தில் நீடித்து வரும்; சீரற்ற காலநிலை காரணமாக, வெலிமடை- பதுளை பிரதான வீதியின் சில பகுதிகளில் பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக பதுளை மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இதனால், அவ்வாறான வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் பொதுமக்களும் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பதுளை வெலிமடை பிரதான வீதியின் 'வேல்லவெல', 'ஆங்கிலிஎல்ல' ஆகிய பகுதிகளில் கற்கள் சரிந்துள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago