2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிறந்த தினத்தைக் கொண்டாடிய யுவதி சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.செல்வராஜா
    
தனது 16ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய யுவதியொருவர், அடுத்த நாள் காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், பதுளை, தெல்பெத்தைத் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பதுளைப் பொலிஸார் கூறினர்.

மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த ராஜபூபதி சோனியா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  
இவர் தனது சகோதரருடன்  இணைந்து செவ்வாய்க்கிழமை (31) இரவு பிறந்த தினத்தைக் கொண்டாடியதாக உறவினர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .