Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளையில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த வியாபாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 5000 ரூபாய் நாணயத் தாள்கள் 71 ஐயும் 100 ரூபாய் பெறுமதியான அமெரிக்க டொலர்கள் 20ஐயும் மீட்டுள்ளனர்.
நுவரெலியாவை சேர்ந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நபரிடம் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago