Sudharshini / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
இறக்குவானை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ஓப்பநாயக்க தெல்கஸ்சந்தி தந்தெனிய பாலத்தை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் நேற்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி பாலத்தின் ஊடாக நாளாந்தம் 8,000 க்கும் அதிகமான மக்கள் பயணிப்பதாகவும் தற்போது பாலம் சேதமடைந்துள்ளதால், தமது நாளாந்த நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதன்போது தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 700க்கும் அதிகமான பொது மக்கள் கலந்துகொண்டனர்.
.jpg)

29 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
8 hours ago