Princiya Dixci / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பொகவந்தலாவ, லெயினோன் தோட்டத்தினூடாகச் செல்லும் பிரதான பாலம் கடந்த ஒரு வருட காலமாக பழுதடைந்து போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை காணப்பட்டது.
இப்பாலத்தை மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜின் 10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் புனரமைத்து போக்குவருத்துக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. (படப்பிடிப்பு : மு.இராமசந்திரன்)
.jpg)
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago