Kogilavani / 2016 செப்டெம்பர் 22 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகள் 70 பேருக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (22), பதுளை அஞ்சல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊவா மாகாண ஆளுனர் எம்.பி.ஜயசிங்க கலந்துகொண்டு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .