Sudharshini / 2015 நவம்பர் 18 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, பத்தினி தேவாலயத்துக்கான பஸ்நாயக்க நிலமேயாக லால் ஹேமந்த பண்டார, செவ்வாய்கிழமை (17) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கண்டி மாவட்ட உதவி பௌத்த ஆணையாளர்; பராக்கிரம ஜயவர்;தனவின் மேற்பார்;வையில் கீழ் கண்டி செயலகத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே 16 வாக்குகளை பெற்று லால் ஹேமந்த பண்டார , பஸ்நாயக்க நிலமேயாக தெரிவானார். இவரை எதிர்;த்துப் போட்டியிட்ட ரொகான் பரணகம 02 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
40 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
14 Apr 2026