2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பதுளை- எல்ல வீதியில் கற்பாறைகள் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

Sudharshini   / 2016 மே 15 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித்த ஆரியவங்ச

 

பதுளை- எல்ல வீதி 24ஆம் மைல்கல் பகுதியில் இன்று(15) நண்பகல் கற்பாறைகள் சரிந்து விழுந்ததால் அவ்வீதி வழியானபோக்குரவத்து தடைப்பட்டுள்ளதென எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், அவ்வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கற்பறைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .