2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பத்து கிலோகிராம் மீனுடன் கண்டியில் இருவர் கைது

R.Maheshwary   / 2022 மார்ச் 10 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹன் செனவிரத்ன

தலதா மாளிகை முன்பாக உள்ள கண்டி வாவியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இருவர், தலதா மாளிகை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதிகமாக மதுபோதைக்கு அடிமையான குறித்த இளைஞர்களை கைதுசெய்யும் போது, அவர்களிடம் 10 கிலோகிராம் மீன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் அம்பிட்டிய மற்றும் பொல்கொல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X