Kogilavani / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பன்மூர்; தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா திங்கட்கிழமை(16) பாடசாலையில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர்; திருமதி குமாரசிறி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.இராஜசேகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: மு.இராமசந்திரன்)



26 minute ago
42 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
52 minute ago