2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

பரீட்சை எழுதிய மாணவி வீட்டுக்கு திரும்பவில்லை

Kogilavani   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -மொஹொமட் ஆஸிக்

கண்டி நகரில் உள்ள பரீட்சை நிலையத்தில், செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற பரீட்சைக்கு தோற்றிய தனது மகள் வீடு திரும்பவில்லை என்று அவரது தாய், கண்டி பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகளை, முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கடத்திச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .