2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பலா மர குற்றிகளுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அனுமதிப்பத்திரமின்றி  பலா மர குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், மர குற்றிகளை  கொண்டுச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியையும் பொலிஸார் இன்று (29) கைப்பற்றியுள்ளனர்.

அலவத்துகொடை பிரதேசத்தில் வைத்தே இம்மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றி யுள்ளனர்.

மேற்படி நபரை கண்டி நீதவான் நீதிமன்ற நீதிபதி  முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .