Editorial / 2024 ஏப்ரல் 28 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன், டி.சந்ரு
மத்துரட்டவில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த பலாமரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க மரத்தில் முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் சனிக்கிழமை (27) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
மத்துரட்ட தம்பஹா கெடஹென பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பொல்வத்தகே கோஷித என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மத்துரட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago