Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 18 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை, லிப்பக்கலை தோட்டத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த 75 வருடங்கள் பழமை வாய்ந்த மரமொன்று வெட்டி அகற்றப்பட்டுள்ளது. குறித்த மரத்தினால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், தோட்ட நிர்வாகத்திடம் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இம்மரம் வெட்டப்பட்டுள்ளது.
(படம்: எஸ்.சுஜிதா)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
49 minute ago